Tuesday, May 27, 2008

நினைத்தேன்...

உன்னை மறக்க நினைத்தேன்...

மறந்தும் நினைத்து விடுவேனோ என்ற பயத்தில்,

தினமும் நினைத்து கொண்டிருந்தேன்,

உன்னை மறக்க வேண்டும் என்று...

2 comments:

tamizh said...

chance illa.. sema kavidhai.. dead lock maari iruku

JK said...

மறக்க மறந்தீங்கனா !
நினைக்க மறக்கமாட்டீங்க!!

நன்று!!!